இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இந்திய ரயில்வேயில் ICF மற்றும் LHB பெட்டிகள் உள்ளன. நீல பெட்டிகள் ICF ஆகவும், சிவப்பு பெட்டிகள் LHB ஆகவும் இருக்கும். இவைகளுக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியாவில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் நீல நிறப் பெட்டிகளைப் பார்ப்பீர்கள், அதே சமயம் ராஜ்தானி மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் பிரீமியம் ரயில்களில் சிவப்புப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.