1. தொற்று நோயை எதிர்த்துப் போராட ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் மற்றும் நூல்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
2. ஆரோக்கியமாக இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, போதுமான தூக்கம் மிகவும் அவசியம். இடைவிடாத செயல்பாடு அதிகரிக்கும். இதனால் உடலுக்கு பாதிப்பு தான் ஏற்படும்.
3. கோடை காலத்தில் அதிகமாக தண்ணீர் குடித்து உடலை நீரேற்றுமாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக காஃபின் மற்றும் மதுபானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
4. மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், நெஞ்சு எரிச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆவி பிடித்தல் நல்லது.
5. சளி பிரச்சனை உள்ளவர்களிடமிருந்து விலகி இருப்பதன் மூலம் தொற்றுப் பெறுவதை தடுக்கலாம். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தொட்டால் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அது மட்டுமல்லாமல் வெளியில் சென்று வீட்டிற்குள் வந்தவுடன் கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.