நம் உடலில் உள்ள உறுப்புகளில் இதயமும் ஒன்று. உலகளவில் இறப்புக்கு இருதய நோய் முக்கிய காரணமாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை நம் இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மது அருந்துதல், புகைபிடித்தல், உடல் பருமன் போன்றவை இதயத்தை பாதிக்கும் காரணிகளாகும். இதயம் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.