செக்ஸில் ஈடுபடும்போது தன்னம்பிக்கை இல்லாத ஆண்களையும் சூப்பர் ஹீரோவாக காட்டும் 5 செக்ஸ் பொசிஷன்கள்!!

First Published | Jun 5, 2023, 4:07 PM IST

உடலுறவின்போது தன்னம்பிக்கையின்றி காணப்படும் ஆண்கள் கூட சிறப்பாக செயல்பட ஏற்ற 5 செக்ஸ் பொசிஷன்களை இங்கு காணலாம். 

உடலுறவின் போது தன்னம்பிக்கை முக்கியமான விஷயம். பலர் உடலுறவு கொள்ளும்போது வெட்கப்படுகிறார்கள் அல்லது பல காரணங்களால் உடலுறவின் போது தங்கள் செயல்திறனை குறித்து அச்சப்படுகிறார்கள். சொந்த உடலின் மீதான வெட்கம் உடலுறவில் தேவையில்லாதது. இப்படி சுயமதிப்பீட்டில் குறைந்து காணப்படும் ஆண்களுக்கு ஏற்ற 5 செக்ஸ் நிலைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

டாக்கி ஸ்டைல் 

வயது வித்தியாசம், உடலமைப்பு வேறுபாடு என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்தது டாக்கி ஸ்டைல். ஆணுறுப்பு அளவிலும் போதுமானதாக இல்லை என கருதும் ஆண்களுக்கு கூட இது ஒரு நல்ல பொசிஷன். ஆண்களே!! உங்கள் துணையை திருப்திப்படுத்துவதில் நீங்கள் நம்பிக்கை குறைவாக கொண்டிருந்தால் அவரை பாலியல்ரீதியாக தூண்டுவதற்கு உங்கள் கைகளைப் பயன்படுத்துங்கள். 

Tap to resize

முகம் பார்த்து..! 

இந்த பொசிஷன் கணவன் மனைவி நெருக்கம் தொடர்புடையது. உங்கள் துணையை உங்கள் மீது அமர வையுங்கள். அவர் உங்களை இறுக்கமாக பிடிக்க வேண்டும். உங்களுடைய அந்தரங்கம் அவர் மீது ஏற்படுத்தும் விசை காரணமாக உங்களுடைய துணை எழும்போது கிளிட்டோரல் தூண்டுதலைக் கொடுக்கும். உறுப்புகளின் உரசல் உயிரை தீண்டும். 

கௌ கேர்ள் 

தன்னம்பிக்கை குறைந்த ஆண்களுக்கு இது சரியான பொசிஷன். உங்கள் துணை கடின உழைப்பை கொடுக்க வேண்டும். இந்த நிலையில், உங்கள் துணை உராய்வை உருவாக்க வேண்டும். இது உங்கள் இருவரையும் நெருக்கமாகவும், உணர்ச்சி பெருக்கோடும் இருக்க அனுமதிக்கிறது.

நின்ற நிலையில் உறவு: 

ஆண்கள் நின்ற நிலையில் உறவு கொள்ளலாம். அப்போது அவர்களுடைய துணை படுத்துக் கொள்ள படுக்கை, அல்லது சோபா தேவை. நீங்கள் படுக்கையின் விளிம்பில் நின்று, உங்கள் மனைவியின் கால்களை உயர்த்தி, அவருக்குள் ஊடுருவுங்கள். 

இதையும் படிங்க: பெண்கள் வயதான ஆண்களுடன் உறவு வச்சிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்..!! இந்த கொடுமைய ஷாக் ஆகாம படிங்க!!

ஜி-விஸ் நிலை

ஜி -விஸ் (G-Whiz) என்ற நிலையில் மனைவி கால்களை மேலே உயர்த்தி படுக்க வேண்டும். ஆண்கள் தங்கள் துணையின் இடுப்பில் கை வைத்து தொடைகளுக்கு நடுவே மண்டியிட வேண்டும். பின்னர் பெண்ணுறுப்புக்குள் ஊடுருவி செல்கல் எளிதாகிறது. 

இதையும் படிங்க: செக்ஸ் வைத்த பிறகு ஆண்கள் மறந்தும் இந்த ஒரு தவறை பண்ணாதீங்க!! உங்க மனைவி உடலுறவையே வெறுத்துடுவாங்க!!

Latest Videos

click me!