கிவி பழம்: கர்ப்ப கால பிரச்சனையை குறைக்க கிவி பழம் உதவுகிறது. இந்தப் பழம் சுவையானது. இது அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. கிவி பழத்தில் இயற்கையாகவே ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின்கள் சி, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது. அதை எடுத்துக்கொள்வது உங்களை ஹைட்ரேட் செய்யும். எனவே, இந்த பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது நல்லது.