எது உங்களுக்கு சிறந்தது - தயிர் அல்லது மோர்?
எனவே தயிர் மற்றும் மோர் இவை இரண்டிலும் தயிரை விட மோரில் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சீரகத்தூள், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து குடிப்பதால் மோரின் சுவை அதிகரிக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மோர் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.