எடை குறைப்புக்கு உதவும் 7 புரதச்சத்து நிறைந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
27
சோயா
சோயா எடை குறைப்புக்கு உதவும் ஒரு சிறந்த உணவு. உடலின் சரியான வளர்ச்சிக்குத் தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.
37
பருப்பு
பருப்பில் புரதம் நிறைந்துள்ளது. ஒரு கப் வேகவைத்த பருப்பில் சுமார் 17-18 கிராம் புரதம் உள்ளது. பருப்பு சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எடை குறைப்பு டயட்டில் கடலை சேர்த்துக் கொள்ளலாம். 100 கிராம் கடலையில் சுமார் 19 கிராம் புரதம் உள்ளது. புரதம் நிறைந்த இந்த உணவு எடை குறைக்க உதவுகிறது.
57
ஓட்ஸ்
ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இது ஆரோக்கியமானது. தேவையற்ற அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை இது தடுக்கிறது. ஸ்மூத்திகள், இட்லி, தோசை போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
67
நட்ஸ்
தினமும் ஒரு கைப்பிடி ஊறவைத்த நட்ஸ் சாப்பிடுவது எடை குறைக்க உதவும். இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
77
சிக்கன் பிரெஸ்ட்
எடை குறைப்பு டயட்டில் பிரபலமான சிக்கன் பிரெஸ்டில் புரதம் அதிகம், கொழுப்பு குறைவு. 100 கிராம் சிக்கன் பிரெஸ்டில் சுமார் 31 கிராம் புரதம் உள்ளது.