அதன்படி, தற்போதைய ஆய்வின் முடிவில், தன்னுடைய பார்ட்னரின் ஷர்ட்டை நுகர்ந்த பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் குறைவாகவும், தனக்கு முன்பின் அறியாத ஒரு ஆணின் சட்டையை நுகர்ந்த பெண்ணுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகவும் இருப்பது இந்த சோதனையில் பதிவாகியது. ஆனால், உங்கள் காதலி இவற்றை உணரவில்லை? என்றால், உங்கள் காதலிப்பது போல் நடிக்கிறான் என்பதைக் குறிக்கும். எனவே, பெண்களே உங்கள் கணவன் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது, என்பதை செக் செய்து பாருங்கள்.