பெண்களின் மார்பகங்கள் சின்னதாக இருந்தால் உடலுறவில் திருப்தியில்லை என நினைப்பதை மாற்றி கொள்ள வேண்டும். பழங்குடியினரை எடுத்து கொண்டால் அவர்களை பொறுத்தவரை, மார்பு செக்ஸுக்கான உறுப்பே இல்லை. பெரிய மார்பகம் தான் கவர்ச்சி, அதில் தான் பூரண சுகம் என நீங்கள் நினைப்பதுதான் பிரச்சனைக்கு காரணம். அன்பான வாசகரே, மற்ற ஆண்களைப் போலவே மார்பகங்களை கவர்ச்சியாக மட்டும் அணுகுகிறீர்கள். அதுதான் திருப்தி இல்லை என யோசிக்க வைக்கிறது.