பூண்டு உண்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கமுடியும். உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் குறைப்பதில் பூண்டு பயனுள்ளதாக இருக்கிறது. நம் உடலை கட்டுக்கோப்பாக வைக்க பூண்டு உதவும். தினமும் பூண்டு உண்ணும்போது கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. அடிக்கடி ஏற்படும் இருமல், சளி ஆகியவற்றை பூண்டு குணமாக்கும்.
இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் இதை மட்டும் பண்ணவே கூடாது.. மீறி செய்தால் சோலி முடிஞ்து.. உஷாரா இருங்க!!
பூண்டு உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதாலும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாலும் இதய ஆரோக்கியத்தை மேம்படும். பூண்டு நாள்தோறும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.