காரமான உணவுகளை சாப்பிட விரும்பாதவர்கள் யாரும் இல்லை.. பலர் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்திய உணவில் காரமான உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது...இருப்பினும், சமையலில் காரமான பொருட்களை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக உட்கொள்வதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், அதிக காரமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..