கோழியை விட ஆட்டிறைச்சியில் அதிக புரதம் உள்ளது. ஆனால் கோழியில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு சிக்கன் சூப் மற்றும் க்ரில் செய்யப்பட்ட சிக்கன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க வாரத்திற்கு இரண்டு முறை 100 கிராம் கோழிக்கறி சாப்பிட வேண்டும் என்கிறார் உணவியல் நிபுணர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D