சாலட்டில் நம் உடலுக்கு அதிகளவு சத்துக்களைக் கொடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் உடலை தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க உதவுகிறது. தர்பூசணி, மாம்பழம், அன்னாசிப்பழம் மற்றும் பெர்ரி போன்ற பழங்கள், கோடை காலத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. ஆனால் சாலட் முழு பருவத்திலும் கிடைக்கும்.