களைக்கோசுவில் குறைந்த கல்லூரிகள் உள்ளது இதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் இதய ஆரோக்கியம் பெறும் நீரிழிவு நோய் பிரச்சனை நீங்கும் உடல் பருமன் குறையும் மற்றும் எலும்பு வலுப்பெறும் என்னை இப்படி சொல்லிக்கொண்டு போகும் அளவிற்கு இதன் நன்மைகள் ஏராளமாக உள்ளன. அதுமட்டுமின்றி, ஆஸ்டியோபோரோசிஸ், ரிக்கெட்ஸ், ஆஸ்டியோமலாசியா மற்றும் ஆஸ்டியோஜெனெசிஸ் போன்ற நோய்களைத் தடுக்கவும் களைக்கோசு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. மேலும் களைக்கோசு சாப்பிடுவதால் இன்னும் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அந்தவகையில், இந்த களைக்கோசு நாம் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு பார்க்கலாம்.