- ஆலிவ் எண்ணெய் முடியை ஆழமாக நீரேற்றமாக்கி தலைமுடியை மென்மையாக வைக்கும்.
- ஆலிவ் எண்ணெய் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும்.
- தலைமுடியின் முனையில் பிளவு ஏற்படாமல் தடுக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.
- உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
- ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, நல்ல முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- சூரிய வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும்.