அதன் பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து முகத்தை மென்மையாக வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீர் கொண்டு கழுவி விட்டு பார்த்தால் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும்.
அப்புறம் பாருங்கள் நீங்கள் ஒரு நாள் முழுவதும், தேவதையாக வளம் வரலாம். இதே போல நீங்கள் வாரம் ஒருமுறை செய்து வந்தாலே உங்கள் சருமம் சார்ந்த எந்த பிரச்சனைகளும் வராது.