டிப்ஸ் 1:
இயற்கையான அடர்த்தியான புருவத்தை பெறுவதற்கு ஒரே ஒரு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிராம்பின் மேல் பக்கத்தை நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். நெருப்பில் அந்த கிராம்பின் மொட்டு கருகிவிடும். அதை எடுத்து உங்களுடைய புருவம் மேல், ஐப்ரோ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி தேய்த்து கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் உங்களுடைய புருவம் இயற்கையாகவே முடி அடர்த்தியாக வளர்ந்தது போல அவ்வளவு அழகாக இருக்கும்.