Ugadi : களைகட்டிய யுகாதி.. நடிகை சுஜா வருணி வீட்டில் கூடிய செலிபிரிட்டிஸ் - அவரே வெளியிட்ட வண்ணமிகு போட்டோஸ்!

First Published Apr 11, 2024, 1:15 PM IST

Actress Suja Varunee : பிரபல நடிகை சுஜா வருணே வீட்டில் நடந்த யுகாதி விழா கொண்டாட்டத்தில், பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக அனிதா விஜயகுமார் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

suja varune

தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒரு விழாவாக மாறி இருக்கிறது யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பு. கடந்த 9ம் தேதி கோலாகலமாக இந்த விழா நடைபெற்றது.

Samantha : அடிக்குற வெயிலுக்கு.. உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஹாயாக கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா

suja

தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "பிளஸ் டூ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுஜா வருணி கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் துறையில் பயணித்து வருகிறார்.

Anitha

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடைய பேரன் சிவாஜி தேவ் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது அவரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Vandhana

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி நடந்த யுகாதி பண்டிகையின் போது, பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுடைய மனைவி வந்தனா, நடிகர் அருண் விஜய் அவர்களுடைய அக்கா அனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்க, சுஜா வீட்டில் யுகாதி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

சம்பளத்தை 10 மடங்கு உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

click me!