அட நம்ம சுந்தரி சீரியல் ஸ்ரீகோபிகாவா இது.. நீச்சல் குளத்தில் கொடுத்த கிளாமர் போஸ் - லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!

First Published Mar 12, 2024, 9:17 PM IST

ShreeGopika Chandran : வெள்ளித்திரை நாயகிகளுக்கு நிகர சின்னத்திரை நாயகிகளுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவிளான வரவேற்பு பல ஆண்டுகளாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

Actress Shree Gopika

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "சுந்தரி" என்கின்ற சீரியலில் பல தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ஸ்ரீ கோபிகா சந்திரன். அந்த தொடரில் அணு என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்.. கொடிகட்டி பறந்த நடிகை நாட்டியப்பேரொளி பத்மினி.. அவரின் ஒரே மகனும் நடிகர் தானாம்! சுவாரசிய தகவல்!

Serial Actress ShreeGopika

அதன் பிறகு உயிரே, அன்பே வா 2 போன்ற முன்னணி தொடர்களில் நடித்து வந்த கோபிகா, பிரபல நடிகை ஓவியா நடிப்பில் வெளியான 90எம்எல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார். 

Shree Gopika Photos

தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் அவர் தொடர்ச்சியாக சீரியல்களிலும், வெள்ளித்திரை திரைப்படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அவ்வப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... பூர்ணிமா ரவிக்கு அடித்த ஜாக்பார்ட்! அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்!

click me!