கலர்ஃபுல் ஜாக்கெட்டில் தாராள கவர்ச்சி.. Weekendல் ரசிகர்களை ஏங்க வைத்த தர்ஷா குப்தா - ஹாட் போட்டோஷூட்!

First Published Nov 26, 2023, 10:08 AM IST

Actress Dharsha Gupta Photos : அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோ சூட்சுகளை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகை தர்ஷா குப்தா தற்பொழுது புது ஃபோட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Dharsha Gupta

கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்கின்ற தொடரும் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை தர்ஷா குப்தா. மிகப்பெரிய பேஷன் விரும்பியான இவர் மாடல் அழகியாகவும் திகழ்ந்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் பல சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.

அவ்ளோ தான் உனக்கு லிமிட்டு... ஆழ்வார்பேட்டை ஆண்டவராக மாறி பூர்ணிமாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த கமல்

Actress Dharsha Gupta

சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த பொழுதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் என்று கூறினால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக புகழும், தர்ஷாவும் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Actress Dharsha

தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தர்ஷா குப்தா வெளியிடும் கவர்ச்சிகரமான போட்டோ அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீகென்ட் போட்டோஷூட் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!