Rakul preet Singh hot: கருப்பு நிற உடையில் மிளிரும் ரகுல் பிரீத் சிங்...இளசுகளின் சுண்டி இழுக்கும் ஹாட் லுக்!

First Published Mar 28, 2022, 12:15 PM IST

Rakul preet Singh hot: கருப்பு நிற உடையில், மிளிரும் அழகை வெளியே காட்டி இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இளசுகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. 

rakul preet singh

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல்வேறுபடங்களில் நடித்து பிரபலமானவர்.

rakul preet singh

ரகுல் ப்ரீத் சிங், தமிழில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான ஸ்பைடர் மூலம் தமிழ் திரையுலகில், அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்..

rakul preet singh

இதையடுத்து, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார். 

rakul preet singh

அதேபோன்று, ரகுல் ப்ரீத் சிங், தமிழில் "தடையற தாக்க", "தீரம் அதிகாரம் ஒன்று", "என்ஜி.கே",  ஆகிய திரைப்படங்களில் நாயகியாக ஹிட் அடித்தவர்.

Rakul preet singh

இவர், தற்போது, தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rakul preet Singh hot :

அதுமட்டுமின்று, ரகுல் ப்ரீத் சிங் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். 

Rakul preet Singh hot :

இவை தவிர அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு இந்திப் படங்கள் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவர உள்ளன.

Rakul preet Singh hot :

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டூ பீஸ் உடையில், இவர் பதிவிடும் போட்டோவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

Rakul preet Singh hot :

அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில், மிளிரும் அழகை வெளியே காட்டி இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இளசுகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. 

click me!