Nayanthara Vignesh: நயன்- விக்கி திருமண ரிசார்டின் வாடகை எவ்வளவு? யம்மாடியோவ்..விலையை கேட்டால் தலையே சுத்துது

First Published Jun 9, 2022, 1:18 PM IST

Nayanthara Vignesh Shivan: நயன் -விக்கி திருமணம் மகாபலிபுரம் ஷரோடின் ரீசார்டில் நடக்கிறது. மேரியாட் ஹோட்டலிஸின் அங்கமான இந்த ரிசார்டில் கடல், கார்டன், தனி நீச்சல் குளம், உடனான கிங் சைஸ் ரூம் அதிகபட்சமாக ஒரு இரவுக்கு சுமார் ரூ 1. 30 லட்சம் ஆகிறது.

Nayanthara and Vignesh Shivan

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Nayanthara and Vignesh Shivan

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்றது. அதன்படி, இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் எனும் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் கலந்துகொள்ள ஏராளமான திரையுலக பிரபலங்கள் அந்த ஹோட்டலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

Nayanthara and Vignesh Shivan

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் இசையமைப்பாளர் அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள்  நயன் தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Nayanthara and Vignesh Shivan

இந்த நிலையில், நயன் -விக்கி திருமணம் மகாபலிபுரம் ஷரோடின் ரீசார்டில் நடக்கிறது. மேரியாட் ஹோட்டலிஸின் அங்கமான இந்த ரிசார்டில் கடல், கார்டன், தனி நீச்சல் குளம், உடனான கிங் சைஸ் ரூம் அதிகபட்சமாக ஒரு இரவுக்கு சுமார் ரூ 1. 30 லட்சம் ஆகிறது. திருமணத்துக்காக அத்தனை ரூம்களும் புக் ஆகியுள்ளன. சாதராண நாட்களில் அங்கு புபே சாப்பிட சுமார் ரூ ரூ 3200 (ஒரு நபர்) ஆகிறது. எனவே, நட்சத்திர உணவகம், ரிசார் அனுபவம் பெற ஆசை இருந்தால் நயன்தரா திருமணம் நடந்த இந்த இடம் தேர்வு செய்யுங்கள்.

மேலும் படிக்க ....பலாப்பழ பிரியாணி முதல் பாதாம் அல்வா வரை.... கம கமக்கும் விக்கி - நயனின் திருமண விருந்து - மெனு லிஸ்ட் இதோ

click me!