Raiza Wilson Hot: ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரைசா வில்சன்....கிக் ஏற்றும் கிளாமர் லுக்...

First Published Apr 17, 2022, 12:49 PM IST

Raiza Wilson Hot: நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் ரைசா வில்சன்...ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

raiza

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களின்   மனதில் நீங்காத இடம் பிடித்தார். 

-raiza

இவர் தமிழ் சினிமாவில், பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர், முன்னதாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். 

raiza

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர கிளாமர் ரூட்டில் களம் இறங்கிவிட்டார். பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் கிளாமரில் கலக்கி விட்டார். 
 

இவர், மாடல் மட்டுமின்றி துணிச்சலான கதாபாத்திரத்திலும் மிரட்டியுள்ள இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். இவரது, நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

-raiza

இதுமட்டுமின்றி,  ஜி.வி.பிரகாஷின் "காதலிக்க நேரமில்லை" மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் "ஆலிஸ்" என்ற படமும் இவர் கைவசம் வைத்துள்ளார்.

-raiza

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

-raiza

அந்த வகையில் தற்போது ரைசா வில்சன்...ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பார்த்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

click me!