மீண்டும் கவர்ச்சி கடையை திறந்த யாஷிகா ஆனந்த்... ஒட்டுமொத்த கவர்ச்சியை காட்டி இளசுகளை ஏங்க வைத்த போட்டோஸ்!

First Published Jan 8, 2021, 3:28 PM IST

கவர்ச்சி உடையில் தனது ஒட்டு மொத்த அழகையும் காட்டும் படியாக அதிரடி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் யாஷிகா ஆனந்த்.
 

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" ஆரம்பமாகிய நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி அட்ராசிட்டி இந்த வருடமும் அமோகமாக துவங்கியுள்ளது.
undefined
பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.
undefined
இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகிறார்கள். ஆனால் அதை பற்றி துளியும் கவலை படாமல் கவர்ச்சியில் கலக்கி வருகிறார் யாஷிகா.
undefined
கடந்த புத்தாண்டில், சேலையில் புகைப்படங்கள் பதிவிட்டு சொக்க வைத்த யாஷிகா, இந்த ஆண்டில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட்டில் காரில் படுத்து உருண்டு... ரகரகமாக கவர்ச்சி காட்டியுள்ளார்.
undefined
இந்த போட்டோ ஷூட்டில், தனது மொத்த கவர்ச்சியையும் ஒட்டு மொத்தமாக திரட்டி கொட்டியுள்ளார்.
undefined
இடுப்பில் கை வைத்து, இளசுகளை ஏங்க வைக்கும் அளவிற்கு என்னமா போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க யாஷிகா.
undefined
click me!