இரவின் நிழல் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரகுமான் சமுத்திரகனி, சசி, எழில், மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இதன் டீசரைப் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர்.