'பாபநாசம் 2 ' படத்தின் கௌதமிக்கு பதில் நடிக்க உள்ளது இவரா? வெளியான தகவல்..!

Published : Jun 16, 2021, 10:40 AM IST

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்ற நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கில், கௌதமிக்கு பதில் மற்றொரு நடிகையை படக்குழு அணுகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
'பாபநாசம் 2 ' படத்தின் கௌதமிக்கு பதில் நடிக்க உள்ளது இவரா? வெளியான தகவல்..!

த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து... மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப், தமிழில் நடிகர் கமல்ஹாசன் - கௌதமியை வைத்து இயக்கினார். தமிழிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

25

இதை தொடர்ந்து ‘திரிஷ்யம்’ 2 திரைப்படம் வெற்றிபெற்றதில் இருந்து, அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய, திரையுலகினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில். தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரிமேக்கையும் தயாரிக்கிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

35

மேலும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், 'பாபநாசம் 2 ' படத்தில் நடிப்பாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

45

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பாபநாசம் படத்தின் முதல் பாகத்தை தயாரித்த நடிகை ஸ்ரீபிரியா, இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க முயற்சி எடுத்து வருவதாகவும், இதற்காக... நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை மீனாவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
55

இதுவரை இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இந்த தகவல், உண்மை எனில்... அவ்வை ஷண்முகி படத்திற்கு பிறகும் மீனாவும் கமலும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
click me!

Recommended Stories