இவ்வாறு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள அஜித் சமீப காலமாக வெளியில் அதிகம் தலைகாட்டுவதில்லை. இவரது பேட்டி வெளியாகிய பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதற்கெல்லாம் அஜித் அவமானப்படுத்தப்பட்டதாக பலகாலமாக யூகம் இருந்து வருகிறது. காதல் மன்னனாக அஜித் இருந்த காலத்தில் அன்று முன்னணி நாயகனாக இருந்த பிரசாந் ரசிகர்கள் அவமானப்படுத்தியதே என கூறப்பட்டது.