அட கடவுளே..கிருஷ்ணன் பாடலுக்கு இப்படியா நடனம் ஆடுவது.. சன்னி லியோனுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு குரல்...

Kanmani P   | Asianet News
Published : Dec 27, 2021, 10:25 AM IST

பாலிவுட் நடிகை சன்னி லியோன் (sunny leyone) நடனமாடியுள்ள "மதுபன் மே ராதிகா நாச்சே" என்ற பாடலில் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் ஆபாச நடனம் ஆடியுள்ளதாக பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

PREV
19
அட கடவுளே..கிருஷ்ணன் பாடலுக்கு இப்படியா நடனம் ஆடுவது.. சன்னி லியோனுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு குரல்...
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re  : மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே ’ என்ற பாடல் 1966 ஆம் ஆண்டு வெளியானது. முகமத் ரஃபியால் பாடப்பட்ட இப்பாடல் மிக பிரபலமானது. 

29
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re  : மதுபன் பாடல் கிருஷ்ணா, ராதாவுக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடல். அப்போது இந்த பாடல் மிகப்பிரபலமானது.

39
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re : இப்பாடல் தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இவரின் நடன அசைவுகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்களும் விமர்சித்துள்ளனர்.

49
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re : இப்பாடலில் சன்னி லியோன் நடனம் ஆடி இருப்பதற்கு மதுராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

59
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re : இதுகுறித்து சாமியார் சாந்த் நாவல் கிரி மகராஜ் கூறும்போது, “அரசு சன்னி லியோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், அவரது வீடியோ ஆல்பத்தை தடை செய்யாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். 

69
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re : சன்னி லியோன் நடித்த காட்சியை வாபஸ் பெற்று, பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை இந்தியாவில் இருக்க அனுமதிக்கக் கூடாது" என்று பலர் தெரிவித்துள்ளார்.

79
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re : 'மதுபன் மே ராதிகா' பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியதன் மூலம் சன்னி லியோன் தங்களது மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அவர் தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைத்து வரும்பவர்கள் குரல் வலுத்து வருகிறது.

89
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re : மத உணர்வை புண்படுத்தியு விதமாக நடந்து கொண்ட சன்னி லியோனை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

99
Madhuban Mein Radhika Nache Re

Madhuban Mein Radhika Nache Re : ஆபாச படங்களில் நடித்து வரும் சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும் என ஏற்கனவே பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories