bigg Boss- ல் இருந்து வெளியேறியவர்கள் யார் தெரியுமா ?..இருவரை வெளியேற்றிய கமல்

First Published Dec 27, 2021, 7:38 AM IST

bigg boss 5 elimination : விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 84வது நாளில் குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் பெற்ற இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

BiggBoss5

BiggBoss5 elimination : முன்னதாக தவிர்க்க முடியாத காரணங்களால், பிக்பாஸ் வீட்டில் இணைந்த முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : இரண்டாவதாக மலேசியா வாழ் தமிழரும் நடிகையுமான நாடியா சாங் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : 21 வைத்து நாளில் அபிஷேக் மூன்றாவது போட்டியாளராக வெளியேறினார். ஒவ்வொரு வாரமும் கமல் தனது பெயரைச் சொன்னதில் மகிழ்ச்சியடைவதாகவும்  அபிஷேக் புறப்பட்டார். 

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : சின்ன பொண்ணு நான் மக்கள் மத்தியிலும், இங்கிருக்கும் போட்டியாளர்கள் மத்தியிலும் கண்டிப்பாக தொலைத்து போக மாட்டேன் என கதறி அழுதபடி வெளியேறினார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : பிக் பாஸ் வீட்டில் தாமரை காயினை திருடி சுருதி சர்ச்சையில் சிக்கினார். உடைமாற்றும் அறையில் சென்று திருடியது தவறு என சொல்லி கமல்ஹாசன் அவரை கண்டித்தார். அதற்கடுத்த வாரத்தில் தான் சுருதி எலிமினேட் ஆகி இருக்கிறார்.

BiggBoss5 elimination


 BiggBoss5 elimination :எலிமினேஷனுக்கு பிறகு நான் வெளியே வந்தது எனக்கு நல்ல விஷயம் தான் என கூறி மதுமிதா  இருப்பினும் பிக் பாஸில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிற ஆசையும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது என தெரிவித்தார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : கனா பாடகியான இசைவாணி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இன்றளவும் ஓட்டு வீட்டில் தான் வசித்து வரும் இவர் மதுமிதாவை தொடர்ந்து வெளியேறினார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : தஞ்சாவூரை சேர்ந்தவரான  ராப் பாடகி  ஐக்கி பெர்ரி அவரது நெருங்கிய நண்பரான இசைவாணியை வெளியான அடுத்த வாரமே இவரும் வெளியேறினார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இமான் அண்ணாச்சி டிசம்பர் 12ம் தேதி  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : ஒவ்வொரு வாரமும், எலிமினேஷனில் இறுதி வரை வந்து, தப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்த அபிநய் தான் கடந்த வாரம் வெளியேறி உள்ளார்.

BiggBoss5 elimination

BiggBoss5 elimination : 84வது நாள் எலிமினேஷனில் 2 போட்டியாளர்கள் இந்த போட்டியை விட்டு வெளியேறப் போவதாக கமல் சூசகமாக அறிவித்திருந்தார்.அதன்படி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அக்‌ஷரா மற்றும் அருண் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார். 

click me!