கடைசி போட்டோ ஷூட்டில் கூட கலகலப்பாக சிரித்துக்கொண்டிருந்த சித்ரா..! கண்ணை விட்டு நீங்காத புன்னகை..!

Published : Dec 09, 2020, 11:53 AM IST

மன அழுத்தம் காரணமாக 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நாயகி சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர், கடைசியாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படத்தில் கூட சிரித்து கொண்டே போஸ் கொடுத்துள்ளார்.   இவர் கடைசியாக பதிவிட்ட புகைப்படங்கள் இதோ... 

PREV
112
கடைசி போட்டோ ஷூட்டில் கூட கலகலப்பாக சிரித்துக்கொண்டிருந்த சித்ரா..! கண்ணை விட்டு நீங்காத புன்னகை..!

கடைசியாக விஜே சித்ரா பதிவிட்ட புகைப்படம் இது தான் 

கடைசியாக விஜே சித்ரா பதிவிட்ட புகைப்படம் இது தான் 

212

இடுப்பில் கை வைத்து அழகு தேவதை போல் போஸ் கொடுத்த விஜே சித்ரா இன்று இல்லையா? நம்ப மறுக்கும் மனசு 

இடுப்பில் கை வைத்து அழகு தேவதை போல் போஸ் கொடுத்த விஜே சித்ரா இன்று இல்லையா? நம்ப மறுக்கும் மனசு 

312

மனதை விட்டு நீங்காத அழகு தேவதையின் சிரிப்பு

மனதை விட்டு நீங்காத அழகு தேவதையின் சிரிப்பு

412

கண்ணை விட்டு நீங்காத சிரிப்பு 

கண்ணை விட்டு நீங்காத சிரிப்பு 

512

பல மனங்களை கொள்ளை கொண்ட சித்ரா இன்று இல்லையே 

பல மனங்களை கொள்ளை கொண்ட சித்ரா இன்று இல்லையே 

612

சேலையில் சிறப்பாக போஸ் கொடுக்கும் சித்ரா 

சேலையில் சிறப்பாக போஸ் கொடுக்கும் சித்ரா 

712

அழகு சிரிப்பு 

அழகு சிரிப்பு 

812

சத்தமில்லாமல் ரசிகர்களை தவிக்கவிட்டு சென்ற சித்ரா 

சத்தமில்லாமல் ரசிகர்களை தவிக்கவிட்டு சென்ற சித்ரா 

912

எலட்ரிக் லைட் பிடித்து எலைட் போட்டோ 

எலட்ரிக் லைட் பிடித்து எலைட் போட்டோ 

1012

முல்லை இனி இல்லையா?

முல்லை இனி இல்லையா?

1112

பம்பரமாய் சுற்றிய கால்கள் அடங்கி விட்டதே 

பம்பரமாய் சுற்றிய கால்கள் அடங்கி விட்டதே 

1212

விதவிதமாய் போஸ் கொடுத்த சித்ராவிற்கு மன அழுத்தமா?

விதவிதமாய் போஸ் கொடுத்த சித்ராவிற்கு மன அழுத்தமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories