குட்டி பாப்பாவாக விஜே சித்ரா... Face APP மூலமாக மாற்றப்பட்ட சித்துவின் பேமஸ் போட்டோ ஷூட்கள்...!

First Published Dec 23, 2020, 8:35 PM IST

விஜே சித்ராவாக காற்றில் கரைந்தாலும் முல்லையாக ரசிகர்கள் நெஞ்சங்களில் மனம் வீசும் சித்துவின் போட்டோஸ் தற்போது வரை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் பேஸ் அப் மூலமாக குட்டி பாப்பா லுக்கிற்கு மாற்றப்பட்டிருக்கும் சித்துவின் போட்டோஸ்கள் இதோ... 

காற்றில் கலந்த முல்லை
undefined
முகத்தில் என்றும் மாறாத புன்னகை
undefined
குறும்புத்தனத்திற்கு குறைவில்லை
undefined
இனி இல்லை என்பதை ஏற்க முடிகிறதா??
undefined
பிரிவை தாங்க முடியாமல் இன்று வரை புலம்பும் ரசிகர்கள் தான் எத்தனை??
undefined
சின்ன சின்ன குறும்புகள் கூட சிலிர்க்க வைக்கும்
undefined
நிச்சயதார்த்த புடவையில் அழகு தேவதையாய் சித்ரா
undefined
இன்றும்... என்றும்... ரசிகர்களால் மறக்க முடியாத சித்ரா...
undefined
குட்டி பாப்பாவாக மாறினாலும் மாறாத குறும்புத்தனம்
undefined
click me!