அடுத்தடுத்து எலிமினேஷன் ஆகியும் பிரென்ட்ஷிப்பை பலப்படுத்தும் அர்ச்சனாவின் அன்பு குரூப்..! வைரலாகும் புகைப்படம்

First Published | Dec 23, 2020, 8:23 PM IST

அடுத்தடுத்து எலிமினேஷன் ஆகியும் பிரென்ட்ஷிப்பை பலப்படுத்தும் அர்ச்சனாவின் அன்பு குரூப்..! வைரலாகும் புகைப்படம்
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன், நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரே வாரத்தில் வெளியேறினார்கள்.
இவர்களை தொடர்ந்து, கடந்த வாரம்... அன்பு அன்பு என அனைவர் மீதும் பாசத்தை பொழிந்து வந்த அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
Tap to resize

இப்படி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தங்களுடைய அன்பை வளர்த்துள்ளனர்.
அதாவது, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், மற்றும் நிஷா ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை தற்போது அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் சூப்பர், அன்பு ஜெயிக்கும் என பல்வேறு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!