'விருமன்' பிரஸ் மீட்டிற்கு... ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் செம்ம ஹாட்டாக வெள்ளை நிற சேலையில் வந்த அதிதி ஷங்கர்!
First Published | Aug 8, 2022, 3:58 PM IST'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில்... இந்த படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. இதில் அதிதி ஷங்கர் வெள்ளை நிற சேலையில் வந்து அசத்திய லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ...