Vinay & Wife Hot Pics நீச்சல் குளத்தில் வைத்து ரொமான்ஸ்! விமலா ராமனுடன் எல்லை மீறி சில்மிஷம் செய்யும் வினய்!

First Published | Jul 8, 2024, 7:39 PM IST

சமீபத்தில் விமலா ராமன், வினய் ராய் இருவரும் தங்கள் அந்தரங்கமான புகைப்படங்களைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். வினய் பிகினியில் இருக்கும் விமலா ராமனை நீச்சல் குளத்தில் தூக்கிப் போட்டு சேட்டை செய்யும் இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

Vimala Raman, Vinay Rai Viral Photos

கடந்த சில வருடங்களாகவே விமலா ராமனும், வினய் ராயும் காதலிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவர்கள் தங்கள் உறவை பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றாலும், இருவரும் இன்ஸ்டாகிராம் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்தே அவர்கள் நெருக்கமான உறவில் இருக்கிறார்கள் என்பதை பலரும் அறிந்துள்ளனர்.

Vimala Raman, Vinay Rai Relationship

அவ்வப்போது அவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்திய அவர்கள் வெளியிட்டுள்ள அந்தரங்கமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

Tap to resize

Vimala Raman, Vinay Rai Latest Photos

விவி விமலா ராமன் மற்றும் வினய் ராய் இடையேயான உறவைப் பற்றி நிறைய பேசப்பட்டாலும், இருவரும் அதைப் பற்றி எதுவும் சொல்லாம் மௌனம் காக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து போட்டோ ஷூட்கள் மூலம் தங்கள் காதலை உலகிற்குக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

Vimala Raman, Vinay Rai Instagram

திருமணமான ஜோடிகளைப் போல, இருவரும் கட்டிப்பிடித்து மிகவும் நெருக்காக இருக்கும் போட்டோக்களை பல முறை பகிர்ந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளப் பதிவுகளுக்கு கொஞ்சலாக கமெண்ட் போடுகிறார்கள். பிறந்தநாள் வந்தால் ஒன்றாகவே கொண்டாடுகிறார்கள்.

Vimala Raman, Vinay Rai Wedding

இன்ஸ்டாவில் விமலா ராமன் பகிர்ந்த அவரது பிறந்தநாள் குடும்ப விருந்து புகைப்படத்திலும் வினய் காணப்பட்டார். விமலா அந்த பதிவில் என்னுடைய குடும்பம் என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார். அன்றிலிருந்து விமலா ராமனும், வினயும் எப்போது திருமணத்தை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Vimala Raman, Vinay Rai Movies

2011ஆம் ஆண்டு டேம் 999 என்ற சையின்ஸ் பிக்‌ஷன் படத்தில் ஒன்றாக நடித்தில் இருந்து இவருக்கும் இந்த உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் பல மொழிகளில் ஒன்றாக நடித்தனர். இருவருக்கும் அதிக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தங்கள் காதல் வாழ்க்கையில் திளைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Latest Videos

click me!