Poonam Bajwa Sexy : கருப்பு கலர் எப்புடி இருக்கு? ஏடாகூடமாக போஸ் கொடுக்கும் கொழுக் மொழுக் நடிகை பூனம் பாஜ்வா!

First Published | Jul 8, 2024, 5:46 PM IST

Poonam Bajwa Sexy Pics : பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகை பூனம் பாஜ்வா நல்ல சான்ஸ் கிடைத்தால் கவர்ச்சிக்கு எந்தவித லிமிட்டும் கிடையாது என்று பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.

Poonam Bajwa Sexy Pics

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. இப்போது நல்ல பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்.

poonam bajwa Hot Photos

திடீரென உடல் எடை கூடிவிட்டதால் பருமனாக தோற்றம் அளிக்கிறார். குருண்டு திரண்டு இருக்கும் உடல் அமைப்பால் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளும் கிடைக்காமல் போகிறது. இதனால் நொந்துபோன பூனம் பாஜ்வா தாராளமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

Tap to resize

poonam bajwa Hot Viral Pics

இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் பூனம் பாஜ்வா, உருப்படியான பட வாய்ப்புகளும் அமையவில்லையே என்று சோகத்தில் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa Hot Viral Photos

நல்ல படத்தில் சான்ஸ் கிடைத்தால் கவர்ச்சிக்கு எந்தவித லிமிட்டும் கிடையாது என்ற முடிவில் காத்திருக்கிறார். அதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் ரசிர்களை அடிக்கடி சூடேற்றி வருகிறார்.

poonam bajwa in hot black dress

பூனம் பாஜ்வாவின் பதிவுகளுக்கு தனியாக ரசிகர்கள் உருவாகியுள்ளார். இந்நிலையில் அண்மையில் ஏடாகூடமான கிளாமரில் \சில படங்களை வெளியிட்டு இருக்கிறார். இறுக்கமான கருப்பு உடையில் சாய்ந்து படுத்து அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களைக் குஷியாக்கி இருக்கிறது.

poonam bajwa in hot black dress Poses

சூட்டைக் கிளப்பும் போட்டோக்களை பகிர்ந்ததும் இல்லாமல், "கருப்பு கலர் பற்றி என்ன நினைக்குறீங்க?" என்று தன் ஃபாலோயர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பி இருக்கிறார். கமெண்ட்களில் ஆளாளுக்கு பூனம் பாஜ்வாவின் அழகை ரசித்து கருத்து கூறி வருகிறார்கள்.

Latest Videos

click me!