விஜய் சாருக்கு எப்போதும் என் ஆதரவு இருக்கும்! தளபதியின் அரசியலுக்கு கயல் ஆனந்தி வரவேற்பு!

First Published | Jul 7, 2024, 10:45 PM IST

நடிகர் விஜய் அரசியலில் குதித்திருப்பதற்கு திரையுலகைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ள நிலையில் நடிகை கயல் ஆனந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kayal Anandhi and Vijay

நடிகர் விஜய் அரசியலில் குதித்திருப்பதற்கு திரையுலகைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ள நிலையில் நடிகை கயல் ஆனந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kayal Anandhi Pics

'கயல்' படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஆனந்தி ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

Tap to resize

Kayal Anandhi Photos

நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த கயல் ஆனந்தி, திருச்சி எனக்கு எப்போதும் மறக்க முடியாத ஒரு இடமாக உள்ளது என்று கூறினார்.

Kayal Anandhi welcomes Vijay

திருச்சியில் பிடித்த விஷயம் என்ன என்பதற்கு பதில் கூறிய அவர், திருச்சியில் கிடைக்கும் உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கயல் ஆனந்தி தெரிவித்தார்.

Kayal Anandhi and Vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆனந்தி, விஜய் சார் அரசியலுக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

Kayal Anandhi supports TVK

மேலும், "என்னுடைய ஆதரவு கண்டிப்பாக நடிகர் விஜய் சாருக்கு இருக்கும்" எனவும் கயல் ஆனந்தி உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.

Latest Videos

click me!