பீட்சா பட வெற்றிக்கு பிறகு 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் விஜய் சேதுபதி. இதை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, றெக்க, விக்ரம் வேதா, கருப்பன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது.