Dhanush next : ராக்கி டீமில் இணையும் தனுஷ்... என்ன விஷயம் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 25, 2021, 12:26 PM ISTUpdated : Dec 25, 2021, 12:27 PM IST

தனுஷ் அடுத்தாக ராக்கி பட இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர்....

PREV
18
Dhanush next : ராக்கி டீமில் இணையும் தனுஷ்... என்ன விஷயம் தெரியுமா?
rocky movie

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கி. இவர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர். ராக்கி படத்தில் ரோகினி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலை கடந்த 2 வருடங்களாக நடந்து வந்தது. 

28
rocky movie

அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தங்களின் ரவுடிபேபி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

38
rocky movie

சமீபத்தில் இப்படத்தை நடிகர் ரஜினி தனது வீட்டில் பார்த்துள்ளார். படத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போன ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது ராக்கி படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

48
rocky movie

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலிற்கு 'ஆம். உங்கள் யூகங்கள் உண்மைதான்' என அவரே உறுதி செய்துள்ளார்.

58
rocky movie

அசுரத்தனமான நடிப்பை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருபவர்  தனுஷ். இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில்,  'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்

68
rocky movie

அசுரத்தனமான நடிப்பை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருபவர்  தனுஷ். இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில்,  'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்,

78
rocky movie

தனுஷ் பாலிவுட் படமான கலாட்டா கல்யாணம் ( Atrangi Re) படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக தனுஷ் நடித்துள்ளார். படத்தில் அஜய்குமார், சாரா அலிகான் நடித்துள்ளனர்.  disney+ hotstar ஓடிடி தளத்தில் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக  'Little Little' என்கிற பாடலை தனுஷ் பாடியுள்ளார்.

 

88
rocky movie

இந்நிலையில் மாறன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷை வைத்து புதிய படமொன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம், வந்த தகவல்கள் அனைத்தும் உண்மை, இயக்குனர்  அருண் மாதேஸ்வரனுடன் புதிய படமொன்றில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

Read more Photos on
click me!

Recommended Stories