Losliya: அஞ்சலி பாப்பா போல்... குட்டை கவுனில் தொடை தெரிய... கும்மிடி போட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ்லியா!

Published : Dec 25, 2021, 12:02 PM ISTUpdated : Dec 25, 2021, 12:04 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா (Losliya) தற்போது கவர்ச்சியோடு குட்டை கவுனில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படங்களை (Christmas special photos) வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

PREV
16
Losliya: அஞ்சலி பாப்பா போல்... குட்டை கவுனில் தொடை தெரிய... கும்மிடி போட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும்  லாஸ்லியா!

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவை உலகமறிய செய்தது என்றால் அது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி துவங்கி பட்டி தொட்டியெல்லாம் இவரை பிரபலமடைய செய்தனர் இவரது ரசிகர்கள்.

 

26

ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த இவரை, தடுமாற வைத்தது காதல் விவகாரம். அதே நேரம்... பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இவரது குடும்பத்தினர் தாறுமாறாக இவரை திட்டியதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

36

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, தெய்வீகமாக காதல் போல் கவினும் - லாஸ்லியாவும் சீன் போட்டது அனைவரும் அறிந்ததே... அதே நேரம் பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிய பின்பு இவர்கள் காதல் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போனது.

 

46

இதை தொடர்ந்து தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.

 

56

இதை தொடர்ந்து இவர், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் ஒன்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

 

66

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா... தற்போது, அஞ்சலி பாப்பா போல் ரெட் கலர் கியூட் கிருஸ்துமஸ் உடையில்... வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

Read more Photos on
click me!

Recommended Stories