Dharsha Guptha: தோடு போடும் இடமா அது? டைட் டீ- ஷிர்டில் கிளுகிளுப்பேற்றும் X Mas புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா!

Published : Dec 25, 2021, 01:16 PM IST

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரும், நடிகையுமான தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
Dharsha Guptha: தோடு போடும் இடமா அது? டைட் டீ- ஷிர்டில் கிளுகிளுப்பேற்றும் X Mas புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா!

கிறிஸ்துமஸ் என்றாலே பலருக்கும் கொண்டாட்டம் தான்... வண்ண வண்ண மின் விளக்குகள், நட்சத்திரம், கிருஸ்துமஸ் மரம், கேக், பரிசு, புத்தாடை என இன்றைய தினம் களைகட்டும்.

 

25

சமீப காலமாக கிருஸ்துமஸ் தினத்தை தீம்மாக கொண்டு பல பிரபலங்கள் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

35

அந்த வகையில் அடுத்தடுத்து பல பிரபலங்கள் கவர்ச்சிக்கு குறைவில்லாமல், கிளுகிளுப்பேற்றும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷா குப்தா புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

 

 

45

இந்த புகைப்படங்களில், சிவப்பு நிற டைட் டீ - ஷிர்டில் தொப்புளுக்கு தோடு மாட்டி வேற லெவல் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் இவருக்கு கிளுகிளுப்பாகவே தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

55

மேலும் இந்த புகைப்படங்களுக்கு அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு பிரான் பிறந்த தினம் இன்று. நாமும் அன்பை விதைப்போம். அன்பால் உலகை ஆள்வோம். அன்புடன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

 

Read more Photos on
click me!

Recommended Stories