கல்யாண கலை வந்துடுச்சி... வைரலாகும் விஜய் டிவி சீரியல் நடிகை நட்சத்திராவின் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்!

Published : Dec 07, 2021, 07:15 PM IST

விஜய் டிவி சீரியலில் நாயகியாக நடித்து வரும் தொகுப்பாளினி நட்சத்திரா தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இவரது ப்ரீ வெட்டிங் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
18
கல்யாண கலை வந்துடுச்சி... வைரலாகும் விஜய் டிவி சீரியல் நடிகை நட்சத்திராவின் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்!

இது விஜய் டிவி சீரியல் நடிகர்களின் திருமண சீசன் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து பல விஜய் டிவி பிரபலங்களுக்கு திருமணம் நடந்து வருகிறது.

 

 

28

அடுத்தது பல பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்து வரும் நிலையில், அடுத்ததாக தற்போது 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் நடித்து வரும் நட்சத்திரா திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.

 

 

38

தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த “நட்சத்திரா” சன் டி.வி.யில் குஷ்புவுடன் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக புகழ் பெற்றார். அதில் பஞ்சுமிட்டாய் என்ற அவருடைய பட்டப்பெயர் ரசிகர்களை கவர்ந்தது.

 

 

48

சின்னத்திரை, பெரியத்திரை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார். 

 

 

58

இவர் ஏற்கனவே தன்னுடைய வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய இவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

 

68

எனவே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டில் பிஸியாகியுள்ளார் நட்சத்திரா. அந்த வகையில் மெரூன் கலர் ஷராரா அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

78

கியூட் புன்னகையோடு, நட்சத்திரா எளிமையான மேக்கப் போட்டு... ரசிக்க வைத்துள்ளார். இவரது இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள்.

 

 

 

88

மேலும் நலங்கு சடங்குகள் துவங்கியுள்ள நிலையில், எப்போது திருமணம் நடைபெறும் என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories