விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? உண்மையை உடைத்து கூறிய பிரகதி!

Published : Jan 05, 2023, 01:56 PM ISTUpdated : Jan 05, 2023, 01:58 PM IST

விஜய் சீரியல் நடிகை தன்னுடைய 45 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இது குறித்து நடிகை பிரகதி விளக்கம் கொடுத்துள்ளார்.   

PREV
17
விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? உண்மையை உடைத்து கூறிய பிரகதி!

பிரபல இயக்குனரும், நடிகருமான, கே.பாக்யராஜ் 1994- ஆம் ஆண்டு இயக்கி நடித்த 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி.
 

27

தமிழில் சுமார் 20 படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு திரையுலகில் தான் அதிகம் நடித்துள்ளார். மேலும்  மலையாளத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

Aathmika Photos: கொசுவலை போன்ற சேலையில் செம்ம ஹாட்டாக கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..! அசைந்து போன ரசிகர்கள்..!
 

37
Pragathi

இவர் திரையுலகில் அறிமுமான, சில வருடங்களையே இன்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்... ஒரு சில வருடங்களில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
 

47

விவாகரத்துக்கு பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அக்கா, அண்ணி, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வரும், பிரகதி.. சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சர்ப்ரைஸாக வந்து... சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வாரி வழங்கிய நயன்தாரா - வைரல் வீடியோ

57

அந்த வகையில், தமிழில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெண், வம்சம், மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அரண்மனை கிளி' போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.

67

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், பிரகதி... அவ்வப்போது தன்னுடைய ஃபிட்னஸ் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

தளபதி விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டாரா? அடுத்த பார்ட்னர் இவரா.. விக்கி பீடியா தகவலால் பராரப்பு!

77

தற்போது 45 வயதாகும் இவர், விரைவில் மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வெளியான நிலையில் இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ள அவர், மறுமணம் குறித்து இது வரை யோசித்தது கூட இல்லை. தற்போது தன்னுடைய ஃபிட்னஸ், நடிப்பு மற்றும் தன்னுடைய 2 மகன்களை கவனிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories