மேலும் சமீபத்தில் தான் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனால் அடுத்த விக்கி படத்திலும் இணைவார் என கூறப்பட்ட நிலையில் இது குறித்து பேசிய மக்கள் செல்வன் , அஜித் 62-ல் வில்லனாக நடிக்க தன்னை விக்னேஷ் சிவன் கேட்டதாகவும், ஆனால் உடனடியாக தான் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.