மின்னும் கிளாமரில் விஜய் பட நாயகி.. ஓவர் லோ நெக்..தொடை ஸ்டைல் என கலங்கடிக்கும் மாளவிகா!

Published : Jun 30, 2022, 03:13 PM ISTUpdated : Jul 01, 2022, 10:22 AM IST

தங்கம் வெள்ளி கம்பிகளால் நெய்யப்பட்டது போன்ற உடையாக ஜொலிக்கிறது மாளவிகாவின் நியூ ஸ்டில் டிரெஸ்..

PREV
15
மின்னும் கிளாமரில் விஜய் பட நாயகி.. ஓவர் லோ நெக்..தொடை ஸ்டைல் என கலங்கடிக்கும் மாளவிகா!
malavika mohanan

முதன்மையாக தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கலக்கி வரும் மாளவிகா, சமீபத்தில் இந்தி பாடலான தௌபாவில். பாட்ஷா மற்றுமயக்கி இருந்தார்.  இந்த பாடலை பாயல், தேவ் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலில்  உற்சாகமான துடிப்புடன் ரசிகர்களை மயக்கி இருந்தார் மாளவிகா மோகனன்  தனது அசத்தலான  நடன அசைவுகளால் திகைக்க வைத்திருந்தார்.

 

25
malavika mohanan

விஜயின் மாஸ்டர் பட நாயகி தனது விடுமுறைகள் மற்றும் போட்டோ ஷூட்களில் இருந்து அழகான பட்நங்களையும் வீடியோக்களையும் தனது ரசிங்கர்களுக்கு பகிர்வதன் மூலம் அடிக்கடி ட்ரெண்டாகி வருகிறார்.  முன்னதாக  ஞாயிற்றுக்கிழமை மாளவிகா நடனமாடிய பாடல் ஸ்டைலில்  உடையணிந்த தொடர்ச்சியான புகைப்படங்களுடன் சமூகவலைத்தளத்தை சூடேற்றினார்.

மேலும் செய்திகள்... நடிகர் டி ராஜேந்தர் உடல் நிலை எப்படி இருக்கு? அமெரிக்காவில் தந்தையுடன் இருக்கும் சிம்பு...வைரல் போட்டோ...

35
malavika mohanan

லோகேஷின் மாஸ்டரில் பெரியளவு கிளாமரோ, ரொமாண்டிக் சாங்கோ இல்லாமல் இருந்தாலும், திரையிலும் சரி  சமூக ஊடகத்திலும் சரி மாளவிகா மோகனன் தனது பார்வையாளர்களை மயக்கி வருகிறார்.  நடிகை  தனது சமூக ஊடக கணக்குகளில் டன் ஃபேஷன் யோசனைகளைப் பகிர்வார் அந்த வகையில் தற்போது பகிர்ந்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்... நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா..ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரம்..

45
malavika mohanan

மின்னும் உடையில் கலக்கும் மாளவிகாவின் புகைப்படங்கள் தீப்பற்றி வைக்கிறது. தங்கம் வெள்ளி கம்பிகளால் நெய்யப்பட்டது போன்ற உடையாக ஜொலிக்கிறது மாளவிகாவின் நியூ ஸ்டில் டிரெஸ்.. மின்னும் உடை தவிர காதில் டைமன் வைத்தது போன்ற தோடு மாட்டுமே அணிந்துள்ளார். கர்லிங் கேர்ஸ்டைலில், அளவான மேக்கப்புடன் இருக்கிறார்.

மேலும் செய்திகள்... அப்பாடி ! ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய ரோஜா அர்ஜுன்..கொண்டாட்டத்தில் ரசிகைகள்!

 

55
malavika mohanan

செம அவுட்பிட்டில் உள்ள இந்த உடை கழுத்து கீழ் மிக இறுக்கமாகவும் முட்டிக்கு மேல் ஏற்றமாகவும் உள்ளது. அரை முன்னழகை காட்டியவாறு மாளவிகா ரசிகர்களின் கண்களை கூச வைக்கிறார். அதோடு விஜய் நாயகி தனது ஒருபக்க தொடை அழகு முழுதும் தெரிய கொடுத்துள்ள போஸ் கலங்கடிக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories