சீரியலில் இருந்து வந்து, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சமீப காலமாக, சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எதிராக உள்ள பிம்பங்களை உடைத்து... சின்னத்திரையில் இருந்து சென்று அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சில நடிகர் - நடிகைகள் கைப்பற்றி நடித்து வருகிறார்கள்.