இந்த முறை வேற லெவல்...செம காஸ்ட்லியாக பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்கு வந்த திரிஷா

Published : Sep 26, 2022, 03:19 PM ISTUpdated : Sep 26, 2022, 05:32 PM IST

பச்சை வண்ண பிராக்குடன் காஸ்ட்லியான வைரம் பதித்தது போண்ரா நெக்லஸ் அணிந்து வசிகரித்துள்ளார் திரிஷா. அந்த புகைப்படங்கள் தான் தீயாக பரவி வருகிறது.

PREV
17
இந்த முறை வேற லெவல்...செம காஸ்ட்லியாக  பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்கு வந்த திரிஷா

பிரபல எழுத்தாளர்கள் கிருஷ்ணமூர்த்தியின் சோழ வம்ச வரலாற்று  நாவலை  தழுவி தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் உருவாகி உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்திக் ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாள்களுடன் இந்த படம் திரைக்கு தயாராகிவிட்டது.

27

வரும் 30ம் தேதி உலகம் எங்கும் திரைக்காண உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

சமந்தா முதல் அனுஷ்கா வரை...தென்னிந்திய நாயகிகளின் பிரியமான உணவு

37

முன்னதாக படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த ஏகோபித்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தன.

47

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருப்பதால் பட குழுவினர் ஒவ்வொரு மாநிலமாக சென்று படம் குறித்த பிரமோஷனை எடுத்து வருகின்றனர். 

கனகாம்பரம் சூட்டி..பட்டு சேலையுடன்.. தாமரைக் குளத்திற்கு நடுவே தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்

57
trisha

அந்த வகையில் சமீபத்தில் மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சென்றுள்ள ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

67
trisha

அதிலும் திரிஷா ஒவ்வொரு விழாவிலும் விதவிதமான காஸ்ட்லியான உடையாலங்காரத்துடன் கொடுத்திருந்த போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

77
trisha

சமீபத்தில் மெல்லிய கருப்பு வண்ண சேலையில் கொடுத்த ஹாட் லுக் ரெண்டான நிலையில் தற்போது பச்சை வண்ண பிராக்குடன் காஸ்ட்லியான வைரம் பதித்தது போண்ரா நெக்லஸ் அணிந்து வசிகரித்துள்ளார் திரிஷா. அந்த புகைப்படங்கள் தான் தீயாக பரவி வருகிறது.

click me!

Recommended Stories