சமந்தா முதல் அனுஷ்கா வரை...தென்னிந்திய நாயகிகளின் பிரியமான உணவு

Published : Sep 26, 2022, 02:05 PM ISTUpdated : Sep 26, 2022, 05:31 PM IST

பொதுவாகவே சினிமா பிரபலங்களை பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் அவர்கள் எவ்வாறுஒல்லி பெல்லியாக கட்டுடலுடன் இருக்கின்றார்கள்? என்னதான் சாப்பிடுகிறார்கள் எனும் சந்தேகம் எழுவது வழக்கம் தான். அவ்வாறு தென் இந்திய நடிகைகள் விரும்பும் உணவுகள் குறித்து இங்கு காணலாம். அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள் ?...

PREV
15
சமந்தா முதல்  அனுஷ்கா வரை...தென்னிந்திய நாயகிகளின் பிரியமான உணவு
samantha

தென்னிந்திய சூப்பர் நாயகி சமந்தா.  ஓ சொல்றியா மாமா பாடல் மூலம் உலகநாயகியாக மாறிவிட்ட இவர் தீவிர உணவு பிரியராம். பால்கோவா, டைரி மில்க் சாக்லேட், இனிப்பு பொங்கல் மற்றும் சுஷி போன்றவற்றை சமந்தா விரும்பி சாப்பிடுவார் என கூறப்படுகிறது.

25
Rashmika Mandanna

புஷ்பா படத்தை தொடர்ந்து தற்போது விஜயின் வாரிசு படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தனது கலகலப்பான புகைப்படங்களால் சமூக ஊடகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.  இவருக்கு மிகவும் பிடித்தது தோசை. சாம்பார் மற்றும் சட்டினியுடன் மசாலா தோசை உண்ண எப்போதும் விரும்புவாராம்.

கனகாம்பரம் சூட்டி..பட்டு சேலையுடன்.. தாமரைக் குளத்திற்கு நடுவே தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்

35
kajal agarwal

சமீபத்தில் தாயான காஜல் அகர்வால் மீண்டும் தனது பழைய உடல்நிலைக்கு திரும்பி இந்தியன் 2 படத்திற்கு தடபுடலாக தயாராகி வருகிறார். இவர் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஹைதராபாத் பிரியாணி தான்.

மேலும் செய்திகளுக்கு...Trisha Krishnan Fitness and Diet Secrets : இந்த வயதிலும் திரிஷா சிக்கென இருக்க என்ன காரணம் தெரியுமா?

45
rashi khanna

சமீபத்தில் வெளியான  தனுஷ் படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்த ராசி கண்ணா. தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் அறியப்படும் நாயகியாக இருக்கும் இவர் சீன உணவுகளையம், லெபனான் வகைகளையும் விரும்பி சாப்பிடுவாராம். தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ட்ரீட் உணவகங்களைஅவர் அதிகமாக விரும்புவதாக கூறப்படுகிறது.

 

55
anushka shetty

அருந்ததி நாயகி அனுஷ்கா ஷெட்டி. இவர் மிகவும் விரும்பி சாப்பிடுவது கோழி மற்றும் இறைச்சி உணவுகளை என கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் உடல் எடை கூடி இருந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மனமுடைய வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories