keerthy suresh
திரை உலகிற்கு வந்து சிறிது காலத்திலேயே முன்னணி நாயகிகளில் ஒருவராகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் ரெமோ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர்.
keerthy suresh
முன்னதாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த மகாநதி படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. நடிகையர் திலகம் சாவித்திரி தேவியாக இவர் நடித்து அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டார்.
keerthy suresh
அதோடு ஹிந்தியில் குட்லக் சகி உள்ளிட்ட படங்களையும் நடித்து முடித்துள்ளார். அதோடு தெலுங்கில் தசரா, போலோ சங்கர் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
keerthy suresh
தற்கிடையே பாலிவுட் பிரபலமாகிவிட்ட கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். முன்னதாக ஸ்கின் ஷோ காட்டமாட்டேன் எனக் கூறிவந்த கீர்த்தி இப்போது எல்லாம் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
keerthy suresh
இந்நிலையில் பட்டு சேலையும் கனகாம்பரப்பூவுமாக தாமரை குலத்திற்கு நடுவில் அமர்ந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மெல்லிய டிசைனர் ஆரஞ்சு நிற புடவை மலர் ஹேர்பண்ட் அணிந்து தங்க நிற அணிகளுடன் தேவதையாய் ஜொலித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
keerthy suresh
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என செம பிஸியாக ஒரு ரவுண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதனால் இவரிடம் பல சேஞ்சஸ் தோன்றியுள்ளது.
keerthy suresh
சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் வந்த தாவணி பெண்ணா இவர் என்னும் அளவிற்கு மாறி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
keerthy suresh
சமீபத்தில் கூட அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக முழுக்க பிளவுஸ் அணிந்து அவ்வளவு அடக்கமாக இருந்தார்.
keerthy suresh
ஒரு பேட்டியில் மற்ற நடிகைகள் போல நீங்கள் கவர்ச்சி காட்டுவதில்லை என கேட்கப்பட்டதற்கு எனக்கு ஸ்கின் ஷோ காட்ட பிடிக்காது என பகிரங்கமாக பதில் அளித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
keerthy suresh
ஆனால் சமீபத்தில் தெலுங்கில் வெளியான சர்கார் வாரி பாட்டா படத்திற்கு பிறகு இவரது மொத்த தொனியும் மாறிப்போனது.
keerthy suresh
புடவையும் தாவணி பாவாடையுமாக மின்னி வந்த கீர்த்தி சுரேஷ் இப்போது எல்லாம் கவர்ச்சி கடலாகவே மாறிவிட்டார்.