vani bhojan : ஸ்லீவ் லெஸ் உடன் சேலையில் மயக்கும் வாணி போஜன் ..க்யூட் போட்டோஸ் உள்ளே

Published : Oct 13, 2022, 08:02 PM ISTUpdated : Oct 13, 2022, 08:32 PM IST

தற்போது சேலையில்  வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

PREV
17
vani bhojan : ஸ்லீவ் லெஸ் உடன் சேலையில் மயக்கும் வாணி போஜன் ..க்யூட் போட்டோஸ் உள்ளே

வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் வாணி போஜன். இவர் ஓர் இரவு என்னும் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியதன் மூலம் சினிமாத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார்.

2012ல் அவர் தமிழ் திரைப்படமான அதிகாரம் 79, ஓ மை கடவுளே, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

27

முன்னதாக விஜய் டிவியில் ஆஹா மற்றும் ஜெயா டிவியில் மாயா உள்ளிட்ட சீரியல்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார் வாணி போஜன்.

மேலும் செய்திகளுக்கு...keerthy suresh : பலவண்ண ஆடையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ..நியூ லுக் இதோ

37

2013-ல்  சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் தெய்வமகள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கிருஷ்ணா என்பவருக்கு ஜோடியாக சத்யப்ரியா வேடத்தில் நடித்தார். 

இந்த தொடரின் வெற்றி அவருக்கு நல்ல புகழை கொண்டு வந்து சேர்த்தது. பின்னர் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது உட்பட பல விருதுகளை தன் சொந்தம் ஆக்கிக் கொண்டார் வாணி போஜன். 

47

இந்த தொடர் அடுத்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்னும் தொடரில் நடித்த வாணி போஜன் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

57
Vani Bhojan

தெய்வமகள் சீரியலுக்கு பிறகு சின்னத்திரையில் இருந்து விலகிய இவர்  முழு நேர வெள்ளித்திரை நாயகியாக மாறிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...Nazriya Nazim Fahadh : கணவருடன் கண்கவரும் நஸ்ரியா நசீம்..க்யூட் போட்டோஸ் இதோ

அதன்படி தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆகி வருகிறார். தமிழில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி  நீ எனக்கு உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

67
Vani Bhojan

தற்போது பத்து படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்துள்ள இவர் சமீபத்தில் அருண் விஜய் உடன் நடித்திருந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி இருந்தது. இது  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

77
Vani Bhojan

மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். முன்னதாக கவர்ச்சி குறைவான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது சேலையில்  வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories