பச்சை நிற உடையில்... பார்க்க பார்க்க பேரழகு..! வாயடைத்து போக வைக்கும் வாணி போஜன் போட்டோஸ்..!

First Published Feb 2, 2021, 2:44 PM IST

நடிகை வாணி போஜன் தற்போது பச்சை நிற சுடிதாரில்... கொஞ்சும் பேரழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
undefined
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்
undefined
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
undefined
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
undefined
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
undefined
மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும், பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர் பச்சை நிற சுடிதாரில் பரவசமூட்டும் அழகில், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
undefined
click me!